Onam: ஆவணி மாதம் ஹஸ்தம் முதல் திருவோண நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள்-ஓணம் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம்

Onam: ஆவணி மாதம் ஹஸ்தம் முதல் திருவோண நட்சத்திரம் வரையிலான 10 நாட்கள்-ஓணம் கொண்டாட்டத்தின் முக்கியத்துவம்

அது மகாபலியின் தாத்தா பக்த பிரஹலாதனுக்கு காட்சி அளித்த நரசிம்ஹம் போல இல்லாது, மிகவும் சாந்த சொரூபியாக, வாமனனாக பிரத்யோகமாக தனியான வாமன அவதாரம் எடுத்து, மகாபலியின் மாட்சிமை, மாண்பு இவைகள் பாதிக்காதவாறு முக்தி …