ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் – நடிகர் இளவரசுவுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை சென்னை: காவல்துறை மீது தவறான குற்றச்சாட்டை சுமத்திய விவகாரத்தில், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நடிகரும், ஒளிப்பதிவாளருமான இளவரசுவை சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது. தென்னிந்திய திரைப்படஒளிப்பதிவாளர் சங்கம் கடந்த 2018-ம் ஆண்டு …