சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு

மும்பை: இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கொலை மிரட்டல் விடுத்திருப்பதை அடுத்து, ஒய் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர் குண்டு துளைக்காத காரை பயன்படுத்துகிறார். துப்பாக்கி லைசென்ஸும் வழங்கப்பட்டுள்ளது. …