ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலை ஒட்டி புதிய சுற்றுவட்டப் பாதை: முதல்வர் நவீன் பட்நாயக் இன்று திறந்து வைக்கிறார் புரி: பல ஆண்டுகளாக புரி ஜெகந் நாதர் கோயிலைச் சுற்றி இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி புதிய சுற்றுவட்டப் பாதை அமைக் கப்பட்டுள்ளது. இதை பக்தர்கள் பயன்பாட்டுக்கு, ஜன. 17-ம் தேதி (இன்று) ஒடிசா மாநில …