ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் மணிரத்னம் படத்தில் மீண்டும் ஐஸ்வர்யா லட்சுமி மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படம் ‘தக் லைஃப்’. இதில் த்ரிஷா, துல்கர் சல்மான், ஜெயம் ரவி, ஜோஜு ஜார்ஜ், கவுதம் கார்த்திக் உட்பட பலர் நடிக்கின்றனர். ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை …