முக்கிய செய்திகள், விளையாட்டு 10 ஆண்டுகளாக இந்திய மண்ணில் அரைசதம் காணாத ஜடேஜா உலகக் கோப்பையில் சாதிப்பாரா? உலகக் கோப்பைக்குச் செல்வதற்கு முன்னால் இந்திய அணி தன் பிரச்சினைகளை ஓரளவுக்குக் களைந்துள்ளது என்றே கூற வேண்டும். ஓப்பனிங்கில் ரோகித், கில் நல்ல பார்மில் இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், …