முக்கிய செய்திகள், விளையாட்டு 6 ஆண்டுகளுக்குப் பின் மும்பை இந்தியன்ஸ் அணிக் குடும்பத்தில் இணையும் அம்பதி ராயுடு! கிரிக்கெட்டை விட்ட பிறகு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து பின்னர் விலகிய முன்னாள் இந்திய மற்றும் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் வீரர் அம்பதி ராயுடு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறும் சர்வதேச டி20 லீக் …