ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சிவகார்த்திகேயனின் ‘எஸ்கே21’ டைட்டில் டீசர் அறிவிப்பு வீடியோ வெளியீடு! சென்னை: சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘எஸ்கே21’ படத்தின் டைட்டில் மட்டும் டீசர் அவரது பிறந்தநாளை முன்னிட்டு வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதற்கான அறிவிப்பு க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி …