ஜோதிடம் Name With L Horoscope: பெயரின் முதல் எழுத்து L என்றால் புத்தாண்டு எப்படி இருக்கும் பாருங்க! எண் கணிதத்தின் படி, 2024 ஆம் ஆண்டு முதல் எழுத்தான L இல் தொடங்கும் நபர்களுக்கு உடல்நலம் மற்றும் தொழில் சார்ந்த கவலைகளை ஏற்படுத்தலாம். கலவையான அனுபவங்களும் இருக்கலாம். என்பதை விரிவாக அறிந்து கொள்வோம். …