முக்கிய செய்திகள், விளையாட்டு அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவை ‘தவிர்த்த’ தோனி, கோலி, ரோகித் – நெட்டிசன்கள் ரியாக்ஷன் என்ன? அயோத்தி: அயோத்தியில் திங்கள்கிழமை நடந்த ராமர் கோயில் திறப்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி, இந்திய அணி வீரர்கள் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. இவர்கள் விழாவை தவிர்த்தது …