தகவல்கள், தொழில்நுட்பம், முக்கிய செய்திகள் குழந்தைகள் ஆபாச படம் உள்ளிட்ட மீறல்கள்: இந்தியாவில் 2.31 லட்சம் எக்ஸ் கணக்குகள் நீக்கம் மும்பை: எலான் மஸ்க் தலைமையிலான எக்ஸ் நிறுவனம், ஒருமாத காலத்தில் இந்தியாவில் பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்ட 2 லட்சத்துக்கு 31 ஆயிரம் கணக்குகளை அதிரடியாக நீக்கியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 26 முதல் இந்த …