வேலைவாய்ப்பு தேனி ஊர் காவல் படை பணிக்கு ஆட்கள் தேர்வு.. எப்படி அப்ளை பண்ண வேண்டும்? தேனி மாவட்டத்தில் சமூக சேவையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் ஊர்க்காவல்படை பணியில் சேர்ந்து பணி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஊர்க்காவல் …