முக்கிய செய்திகள், விளையாட்டு உலக சாம்பியனைப் பந்தாடிய நியூஸிலாந்து – உலகக் கோப்பையின் மற்ற அணிகளுக்கு ‘வார்னிங்’! 2019 உலகக் கோப்பையை உண்மையில் நியூஸிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே பகிர்ந்தளித்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் நியூஸிலாந்து அணி அரை உலக சாம்பியன்தான். இப்போது 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் வரவிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை …