உதிர்ந்த மலராக வாடிப்போன  ஒருநாள் கிரிக்கெட் – இயன் சாப்பல் வேதனை

டி20 கிரிக்கெட்டுகளுக்கு, அதாவது தனியார், தேசிய டி20 கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் ஒருநாள் போட்டிகளுக்குக் கொடுக்கப்படாததால் அனைவரும் சேர்ந்து ஐசிசி கூட்டணியுடன் ஒருநாள் கிரிக்கெட்டை ஒரு வடிவமாக உதிர்ந்து போகச் செய்து விட்டனர் என்று …

10 ஆண்டுகளாக இந்திய மண்ணில் அரைசதம் காணாத ஜடேஜா உலகக் கோப்பையில் சாதிப்பாரா?

உலகக் கோப்பைக்குச் செல்வதற்கு முன்னால் இந்திய அணி தன் பிரச்சினைகளை ஓரளவுக்குக் களைந்துள்ளது என்றே கூற வேண்டும். ஓப்பனிங்கில் ரோகித், கில் நல்ல பார்மில் இருக்கின்றனர். மிடில் ஆர்டரில் கோலி, ஸ்ரேயஸ் அய்யர், கே.எல்.ராகுல், …

“ஜெய்ஷா ஜி… அன்புக்கு நன்றி” – கோல்டன் டிக்கெட் பெற்ற ரஜினி நெகிழ்ச்சி

சென்னை: உலகக் கோப்பைக்கான கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐ கொடுத்ததற்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “ஐசிசி உலக கோப்பைக்கான மதிப்புமிக்க கோல்டன் டிக்கெட்டை பிசிசிஐயிடமிருந்து …

“உலகக் கோப்பை இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தம்” – நடராஜன்

சேலம்: “உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தமிழக வீரர் ஒருவர் கூட இல்லாதது வருத்தமளிக்கிறது” என தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இளம் …

உலக சாம்பியனைப் பந்தாடிய நியூஸிலாந்து – உலகக் கோப்பையின் மற்ற அணிகளுக்கு ‘வார்னிங்’!

2019 உலகக் கோப்பையை உண்மையில் நியூஸிலாந்து அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையே பகிர்ந்தளித்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் நியூஸிலாந்து அணி அரை உலக சாம்பியன்தான். இப்போது 2023 உலகக் கோப்பை கிரிக்கெட் வரவிருக்கும் நிலையில், வெள்ளிக்கிழமை …

ODI WC 2023-க்கு தேர்வான இந்திய அணி வீரர்கள்: ரோகித் படை எப்படி? – ஒரு விரைவுப் பார்வை

ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஷர்துல் தாக்கூர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா மற்றும் வேகப்பந்து …

4-ஆம் நிலையில் இறங்க துல்லிய வீரர் விராட் கோலிதான்! – ஏ.பி.டிவில்லியர்ஸ் ‘சர்டிபிகேட்’

2019 உலகக்கோப்பை முதல் இந்திய பேட்டிங் வரிசையின் 4-ஆம் நிலை பேட்டருக்கான தேடல் முடிந்தபாடில்லை. விராட் கோலியையே அந்த இடத்தில் களமிறக்கலாம் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த ஊதுகுழலில் இணைந்துள்ளார் கோலியின் …