ODI WC 2023 | பவுலர்கள் ஆதிக்கத்தில் திணறிய ஆஸி., பேட்ஸ்மேன்கள் – இந்தியாவுக்கு 200 ரன்கள் இலக்கு

சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா அணி 199 ரன்களை சேர்த்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் …

ODI WC 2023 | புதிய வரலாறு படைத்த பும்ரா, விராட் கோலி! 

சென்னை: உலக கோப்பை வரலாற்றில் முதன்முறையாக ஆஸ்திரேலிய ஓப்பனரை டக் அவுட்டாக்கியதன் மூலம் பும்ரா புதிய வரலாறு படைத்துள்ளார். அதேபோல இந்த கேட்சை பிடித்ததன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் அதிக கேட்ச் பிடித்த …

ODI WC 2023 | ஷூப்மன் கில், சூர்யகுமார் யாதவ் இல்லாத இந்திய அணி –  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு 

சென்னை: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 5-வது போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. ரசிகர்களால் பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியிருக்கும் இந்தப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சரியாக 2 …

ODI WC 2023 | நல்ல தொடக்கத்தை வீண் செய்த ஆப்கன்; தொழில் நேர்த்தியுடன் வென்ற வங்கதேசம்!

தரம்சலாவின் அருமையான இயற்கை பின்னணி அமைந்த மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்தபோது 83/1 என்ற நிலையிலிருந்து 156 ரன்களுக்கு மடமடவென சுருண்டது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 34.4 ஓவர்களில் 158/4 என்று …

ODI WC 2023 | ஒரே போட்டியில் மூவர் சதம்: இலங்கையை பந்தாடிய தென்னாப்பிரிக்கா 428 ரன்கள் விளாசி சாதனை!

டெல்லி: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 4-வது போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி 5 விக்கெட்டுகளை இழந்து 428 ரன்களை குவித்துள்ளது. இதில் குயின்டன் டி காக், ஸ்ஸி வான் டெர் …

‘ஐபிஎல்-க்கு கட் அவுட், உலகக் கோப்பைக்கு கெட் அவுட்’ – மழைக்காலத்தில் ஐசிசி ஒப்புக்கொண்டது எப்படி?

இந்தியாவில் 1987 உலகக் கோப்பை நீங்கலாக 1996, 2011 உலகக் கோப்பை போட்டிகள் மழையில்லா சீசனில்தான் நடந்தது. 1996 உலகக் கோப்பை இறுதிப் போட்டி லாகூரில் மார்ச் மாதம் 17-ஆம் தேதி நடைபெற்றது. 2011 …

ODI WC 2023-க்கு தேர்வான இந்திய அணி வீரர்கள்: ரோகித் படை எப்படி? – ஒரு விரைவுப் பார்வை

ஐசிசி 50 ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகளுக்கான 15 வீரர்கள் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், ஷர்துல் தாக்கூர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திலக் வர்மா மற்றும் வேகப்பந்து …