“நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால் யார் தடுக்க முடியும்?” – மொகமது ஷமி

புது டெல்லி: “நான் பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும். இதற்கு முன்பு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நான் எப்போதாவது பிரார்த்தனை செய்திருக்கிறேனா?” என …

உலகக் கோப்பை போட்டிகள் நடந்த பெரும்பாலான பிட்ச்கள் ‘ஆவரேஜ்’ – ஐசிசி மதிப்பீடு

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) நடந்து முடிந்த உலகக் கோப்பையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே அகமதாபாத்தில் நடந்த இறுதிப் போட்டி மற்றும் ஆஸ்திரேலியா – தென்னாப்பிரிக்கா இடையே கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டனில் …

“இந்தியாவுக்கு எதிரான இறுதிப் போட்டி முடிவை டாஸ் தீர்மானிக்காது என கருதுகிறேன்” – ஆஸி. கேப்டன் பாட் கம்மின்ஸ்

2023 உலகக் கோப்பையின் உச்சகட்ட மோதல் அகமதாபாத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் ஞாயிற்றுக்கிழமை பகலிரவு ஆட்டமாக கோலாகலமாக நடைபெறப்போவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாகி வரும் நிலையில், பிட்ச் பற்றி ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ் ‘கவலையில்லை’ …

இந்தியா Vs ஆஸி… யாரிடம் ‘பலம்’ அதிகம்? – உலகக் கோப்பை இறுதிப் போட்டி முன்னோட்ட அலசல்

2003ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற உலகக் கோப்பைக்குப் பிறகு 20 ஆண்டுகள் சென்று, நாளை (நவ.19) அகமதாபாத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதுகின்றன. அதாவது, 2003 …

“அரையிறுதியில் இந்தியா வெல்ல ஷமிதான் காரணம்” – ரஜினி பாராட்டு

சென்னை: “இந்த முறை உலக கோப்பை நமக்குதான். அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெற 100 சதவீதம் மொகமது ஷமிதான் காரணம்” என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார். ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை …

“இதுவே சரியான தருணம்!” – பாகிஸ்தான் கேப்டன் பொறுப்பை துறந்த பாபர் அஸம்

இஸ்லாமாபாத்: நடப்பு உலக கோப்பை தொடரின் லீக் போட்டிகளிலேயே பாகிஸ்தான் அணி வெளியேறியதைத் தொடர்ந்து டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய மூன்று ஃபார்மெட்டுகளில் இருந்தும் கேப்டன் பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார் பாபர் அஸம். இது …

“என் ஹீரோ சச்சின்… நான் ஒருபோதும் அவர் தரத்தை எட்ட முடியாது” – விராட் கோலி

ஈடன் கார்டனில் ஞாயிற்றுக்கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 49-வது சதத்தை எடுத்து ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒருநாள் கிரிக்கெட் சத சாதனையைச் சமன் செய்த விராட் கோலி, தான் ஒருபோதும் …

ODI WC 2023 | பிரித்து மேய்ந்த பஹர் ஸமான் – ட/லூ முறையில் நியூசிலாந்தை வீழ்த்தியது பாகிஸ்தான்!

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் நியூசிலாந்து – பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூயிஸ் முறையில் 21 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் …

ODI WC 2023 | பாகிஸ்தான் அணியை ‘ஜோக்கர்ஸ்’ ஆக்கிய தென் ஆப்பிரிக்கா!

தென் ஆப்பிரிக்கா அணிக்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாஹ் வைத்த பெயர் ‘சோக்கர்ஸ்’. அதாவது ஜெயிக்க வேண்டிய போட்டியில் கடைசி நேரத்தில் சொதப்பி தோற்பவர்கள் என்ற பொருளில் ஸ்டீவ் வாஹ் அவர்களுக்கு 1999 …

ODI WC 2023 | ரச்சின் சதம் வீண் – பரபரப்பு போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தியது ஆஸ்திரேலியா!

தர்மசாலா: நடப்பு உலகக் கோப்பை தொடரின் 27-வது லீக் போட்டியின் பரபரப்பான ஆட்டத்தில் 5 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்தை ஆஸ்திரேலியா வீழ்த்தியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலாவில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பந்துவீச்சை …