“இந்த தோல்வி எங்களுக்கு வலி கொடுக்கிறது” – பாக். கேப்டன் பாபர் அஸம்

சென்னை: ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தோல்வி தங்களுக்கு வலி கொடுப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அஸம் தெரிவித்துள்ளார். சென்னை – சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை …

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை: வெற்றி பெறும் அணி அரை இறுதி வாய்ப்பை நெருங்கும்

தரம்சாலா: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தரம்சாலாவில் உள்ள இமாச்சல் பிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் மோதுகின்றன. …

ODI WC 2023 | ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் யார்? – ரோகித்துக்கு ஹர்பஜன் சிங் யோசனை

புனே: புனேவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின்போது இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்பாராத விதமாக இடது கணுக்காலில் காயம் ஏற்பட மைதானத்திலேயே வலியில் சுருண்டு விழுந்தார். அணியின் …

11 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் பாகிஸ்தான் அணி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி சென்னை வந்துள்ளது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. வரும் …

விராட் கோலியின் 48வது சதம் – முன்னாள் வீரர்களின் ஆதரவும், எதிர்ப்பும்

புனே: “சதம் அடிப்பதைவிட, அணிக்கே முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்” என விராட் கோலியின் 48வது சதம் குறித்து இந்திய வீரர் புஜாரா கருத்து தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேச …

ODI WC 2023 | வெற்றிக் கணக்கை தொடங்குமா இலங்கை அணி? – நெதர்லாந்துடன் இன்று பலப்பரீட்சை

லக்னோ: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து, இலங்கை அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெற்று வெற்றிக் கணக்கை தொடங்கும் முனைப்புடன் இலங்கை அணி களம் காண்கிறது. இந்த …

ODI WC 2023 | பாகிஸ்தானை வீழ்த்தியது ஆஸி. – ஸம்பா அபாரம்!

பெங்களூரு: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 18-வது லீக் போட்டியில் பாகிஸ்தானை 62 ரன்களில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலியா. இந்த தொடரில் ஆஸ்திரேலியா பதிவு செய்துள்ள இரண்டாவது வெற்றி இது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் …

ODI WC 2023 | ‘‘ஓவர் எமோஷன் வேண்டாம்’’ – இந்திய அணிக்கு இயன் ஹீலி எச்சரிக்கை?

இந்த உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றுவிடும் என்ற நம்பிக்கை பெரிய அளவில் பெருகி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி, இந்திய அணி களத்தில் …

ODI WC 2023 | கோலி சதத்தை தடுக்க வைடு பால் வீசப்பட்டதா? – வங்கதேச கேப்டன் விளக்கம்

புனே: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 17-வது போட்டியில் வங்கதேச அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்தியா. இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் விளாசி இருந்தார். …

ODI WC 2023 | ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் இன்று பலப்பரீட்சை

பெங்களூரு: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. …