“வெளியில் நடந்த சதியே காரணம்” – இலங்கை தோல்வி குறித்து தேர்வுக் குழு தலைவர்

கொழும்பு: உலகக் கோப்பையில் இலங்கையின் மோசமான தோல்விக்கு வெளியில் நடந்த சதியே காரணம் என அந்த அணியின் தேர்வுக் குழுத் தலைவர் பிரமோதய விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி …

“தாத்தா, பாட்டிகள் நமது தேவதைகள்” –  நியூஸி. வீரர் ரச்சின் வீடியோ வைரல்

பெங்களூரு: நியூஸிலாந்து கிரிக்கெட் வீரர் ரச்சின் ரவீந்திரா பெங்களூருவில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்றபோது நடத்தப்பட்ட சடங்குகள் குறித்து வீடியோ வைரலாகி வருகிறது. ரச்சின் ரவீந்திராவுக்கு இந்தியாதான் பூர்விகம். அவரின் தாய் – …

வரலாற்றில் முதல் முறை | ‘டைம்டு அவுட்’ ஆன ஏஞ்சலோ மேத்யூஸ் – நடந்தது என்ன?

டெல்லி: வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இலங்கையின் ஏஞ்சலோ மேத்யூஸ் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்துள்ளார். இதன்மூலம் 140 ஆண்டுகளுக்கும் மேலான உலக கிரிக்கெட் வரலாற்றில் ‘டைம்டு அவுட்’ முறையில் ஆட்டமிழந்த …

“2 பாயின்டா அல்லது மனித உரிமையா?’’ – ஆஸ்திரேலியாவை வம்பிழுத்த நவீன் உல் ஹக்

மும்பை: நாளை நடைபெறும் உலகக் கோப்பை லீக் போட்டியில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதவுள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியை வம்பிழுக்கும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் ஆப்கன் வீரர் நவீன் உல் ஹக். …

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த ஊழல் குற்றச்சாட்டு – இலங்கை கிரிக்கெட் வாரியம் கலைப்பும் பின்னணியும்

கொழும்பு: உலகக் கோப்பையில் தொடர் தோல்வியை அடுத்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை கலைத்துள்ளது அந்நாட்டு அரசு. நடப்பு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணி இதுவரை 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 …

ODI WC 2023 | ’என் நெஞ்சில் உதிரம் கொட்டுகிறது’ – ஷோயப் அக்தர்; ’கிலோ கணக்கில் இறைச்சியை உண்கிறார்கள்’: வாசிம் அக்ரம் காட்டம்

உலகக் கோப்பை ஆட்டத்தில் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் ஆப்கான் அணி முதல் முறையாக பாகிஸ்தானை ஒருநாள் போட்டியில் வீழ்த்தி வரலாறு படைத்தது. ஒரு அணி தோற்கலாம் ஆனால் இப்படியா தோற்பது என்ற ரீதியில் பாகிஸ்தான் …

ODI WC 2023 | ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் யார்? – ரோகித்துக்கு ஹர்பஜன் சிங் யோசனை

புனே: புனேவில் நடந்த வங்கதேசத்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தின்போது இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிர்பாராத விதமாக இடது கணுக்காலில் காயம் ஏற்பட மைதானத்திலேயே வலியில் சுருண்டு விழுந்தார். அணியின் …

11 ஆண்டுகளுக்குப் பின் சென்னையில் பாகிஸ்தான் அணி – ரசிகர்கள் உற்சாக வரவேற்பு

சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடுவதற்காக பாகிஸ்தான் அணி சென்னை வந்துள்ளது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. வரும் …

ODI WC 2023 | ‘‘ஓவர் எமோஷன் வேண்டாம்’’ – இந்திய அணிக்கு இயன் ஹீலி எச்சரிக்கை?

இந்த உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையில் இந்திய அணி வென்றுவிடும் என்ற நம்பிக்கை பெரிய அளவில் பெருகி வரும் நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் விக்கெட் கீப்பர் இயன் ஹீலி, இந்திய அணி களத்தில் …

ODI WC 2023 | ‘‘இது பிசிசிஐ உலகக் கோப்பை போல் உள்ளது’’ – மிக்கி ஆர்தர் விமர்சனம்

அகமதாபாத்: ‘‘இந்தியாவில் நடந்து வரும் உலகக் கோப்பை 2023, ஐசிசி உலகக் கோப்பை போல் இல்லை. மாறாக பிசிசிஐ உலகக் கோப்பைப் போல் உள்ளது’’ என்று பாகிஸ்தான் அணி இயக்குநர் மிக்கி ஆர்தர் எல்லோரும் …