மேஷம்: பணவரவு உயரும். எதிர்ப்புகள் அகலும். கடன் பிரச்சினையிலிருந்து விடுபடுவதற்காக ஓயாமல் உழைப்பீர். முகப்பொலிவு, ஆரோக்கியம் கூடும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். ரிஷபம்: செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும் என்றாலும் சமாளித்து விடுவீர்கள். …
