முக்கிய செய்திகள், விளையாட்டு தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப்: தமிழ்நாடு – உத்தரபிரதேசம் கால் இறுதியில் இன்று மோதல் சென்னை: 13-வது ஆடவருக்கான தேசிய சீனியர் ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதன் 8-வது நாளான நேற்று லீக் சுற்றின் கடைசி ஆட்டங்கள் …