ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் 40 ஆண்டு கால ‘உதயம்’ தியேட்டரின் அஸ்தமனம்! சென்னை அசோக் நகருக்கு அடையாளமாக சொல்லப்படுவது அசோக் பில்லர். ஆனால், அதைத் தாண்டி அசோக நகரின் மற்றொரு பிரம்மாண்ட அடையாளமாக கடந்த 40 ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் உதயம் தியேட்டர் நிரந்தரமாக மூடப்படுகிறது. 1983-ஆம் …