ஆன்மீகம், முக்கிய செய்திகள் “சாமானிய மக்களின் 500 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றியே அயோத்தி ராமர் கோயில்” – சத்குரு சென்னை: “அயோத்தியில் திறக்கப்பட உள்ள ராமர் கோயிலானது சாமானிய மக்களின் 500 ஆண்டு கால போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி” என ஈஷா யோகா நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் …