முக்கிய செய்திகள், விளையாட்டு U19 WC: IND vs BAN | தொடரை வெற்றியுடன் தொடங்கிய நடப்பு சாம்பியன் இந்தியா! ப்ளூம்ஃபோன்டைன்: நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரை இந்திய ஆடவர் அணி வெற்றியுடன் தொடங்கி உள்ளது. வங்கதேச அணிக்கு எதிரான குரூப் சுற்றுப் போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. …