ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “இறைச்சி… இன்று அடிப்படை உரிமைகளில் ஒன்று!” – வெற்றிமாறன் சென்னை: “அடிப்படை தேவைகளில் ஒன்றான இறைச்சி, இன்றைய சூழலில் அடிப்படை உரிமைகளில் ஒன்றாக மாறிவிட்டது” என இயக்குநர் வெற்றிமாறன் பேசியுள்ளார். தனியார் உணவகம் திறப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “ஒரு …