ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் இயக்குநர் கோகுலுடன் கைகோக்கும் விஷ்ணு விஷால்! சென்னை: இயக்குநர் கோகுல் இயக்க உள்ள புதிய படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ‘இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் மூலம் கவனம் பெற்றவர் இயக்குநர் கோகுல். இவரது …