ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் "வாழ்த்தினாலும், வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்" – 'துணிவு' இயக்குநர் அ.வினோத் குறித்து வைரல் பதிவு சென்னை: துணிவு பட இயக்குநர் அ.வினோத் குறித்து சக இயக்குநர் ரா.சரவணன் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அ.வினோத் பிறந்தநாளை முன்னிட்டு துணிவு பட வெளியீட்டு சமயத்தில் நடந்த நிகழ்வுகளை இயக்குநர் ரா.சரவணன் பதிவாக …