முக்கிய செய்திகள், விளையாட்டு ODI WC 2023 | உலகக் கோப்பையில் சதமடித்த முதல் ஆப்கன் வீரர் – இப்ராகிம் ஸத்ரன் சாதனை! மும்பை: வான்கடே ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்து உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர் இப்ராகிம் ஸத்ரன் சதம் அடித்து அசத்தியுள்ளார். இதன்மூலம் உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் …