வில்லன் இல்லாத திரைப்படம்

அஜய் பாலகிருஷ்ணா, ஸ்வேதா ஷ்ரிம்ப்டன் ஜோடியாக நடிக்கும் படம், ‘இனி ஒரு காதல் செய்வோம்'. வர்கீஸ் மேத்யூ, மனு பார்த்திபன், கிஷோர் ராஜ்குமார், விக்னேஷ் சண்முகம், திடியன் உட்பட பலர் நடிக்கின்றனர். பாடல்களுக்கு ரேவாவும் …