முக்கிய செய்திகள், விளையாட்டு Asian Games 2023 | தங்கம் வென்றது இந்திய ஹாக்கி அணி – பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி! ஹாங்சோ: ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஹாக்கியில் இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றுள்ளது. இதன்மூலம் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கும் இந்திய அணி தகுதி பெற்றது. 19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோ …