ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் எஃப்டிஐஐ-யின் புதிய தலைவராக நடிகர் மாதவன் நியமனம்: மத்திய அமைச்சர் அறிவிப்பு புதுடெல்லி: புனேவில் உள்ள இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் (எஃப்டிஐஐ) தலைவராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிறுவனம் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் …