ஆர்.எஸ்.மனோகர் ஹீரோவாக நடித்த லக்ஷ்மி

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார், பசுபுலேட்டி கண்ணாம்பா என்ற பி.கண்ணாம்பா. தனது 13 வயதில் தெலுங்கு நாடகங்களில் நடக்கத் தொடங்கிய அவர், பிறகு திரைப்படங்களில் நடித்தார். ‘கிருஷ்ணன் தூது’ படம் மூலம் …