“விரைவில் உங்களுக்கு பதில் கிட்டும்” – 2024 டி20 உலகக் கோப்பை குறித்து ரோகித் சர்மா

டர்பன்: 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் பங்கேற்பது குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் நாளை தொடங்கவுள்ளது. இதனை முன்னிட்டு …

‘ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்’ – ஆஸி. கேப்டன் அலிசா ஹீலியின் புகைப்படமும் நெகிழ்ச்சியும்!

மும்பை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வெற்றி பெற்றுள்ளது. இது டெஸ்ட் கிரிக்கெட் அரங்கில் ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள முதல் …

தென் ஆப்பிரிக்காவில் இலங்கை அணி 2019-ல் சாதித்ததை இந்தியா சாதிக்குமா?

நாளை இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே பாக்சிங் டே டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் இதுவரை இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதில்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் வெற்றிக்கு அருகில் …

SA vs IND 2-வது ODI | தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு – சாய் சுதர்ஷன், கே.எல்.ராகுல் நிதானம்!

கெபெர்ஹா: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 211 ரன்களைச் சேர்த்துள்ளது. தென் ஆப்பிரிக்காவுக்கு 212 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 …

“நான் பிரார்த்தனை செய்ய விரும்பினால் யார் தடுக்க முடியும்?” – மொகமது ஷமி

புது டெல்லி: “நான் பிரார்த்தனை செய்ய அனுமதி கேட்க வேண்டும் என்றால், ஏன் இந்த நாட்டில் இருக்க வேண்டும். இதற்கு முன்பு 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு நான் எப்போதாவது பிரார்த்தனை செய்திருக்கிறேனா?” என …

“இவர் போல யார் என்று…” – இந்திய அணியை பாராட்டிய பிரதமருக்கு சேவாக் புகழாராம்

புதுடெல்லி: கடந்த 19-ம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தப் போட்டி முடிந்ததும் இந்திய அணி வீரர்களுக்கு நேரடியாக டிரெஸ்ஸிங் ரூமுக்கே சென்று …

“என்னை அதிர்ஷ்டமில்லா கிரிக்கெட்டர் என்கின்றனர். ஆனால்…” – சஞ்சு சாம்சன் ஓபன் டாக்

திருவனந்தபுரம்: “நான் நினைத்ததைவிட கிரிக்கெட்டில் சாதித்து இருக்கிறன். தற்போது அடைந்துள்ள இடம் என்பது நான் நினைத்ததைவிட பெரிது” என்று இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் …

“தோனி கொடுத்த அட்வைஸே காரணம்” – கடைசி ஓவர் பதற்றம் குறித்து ரிங்கு சிங்

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நேற்று விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 209 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. …

உலகக் கோப்பை பைனலில் ஆஸ்திரேலியாவின் டாஸ் ரகசியம் – வெளிப்படுத்திய அஸ்வின்

சென்னை: உலகக் கோப்பையில் இந்திய அணியின் தோல்விக்கு டாஸ் ஒரு காரணமாக இருந்தது. ஆஸ்திரேலியாவின் டாஸ் வெற்றிக்கு பின்னால் நடந்த சம்பவங்கள் குறித்து இந்திய வீரர் அஸ்வின் வெளிப்படுத்தியுள்ளார். ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் …

IND vs AUS 1st T20 | சூர்யகுமார், இஷான் அபாரம்: ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல்ஆட்டம் இன்று …