‘நீண்ட காலம் அணியில் விளையாடுவீர்’ – சர்பராஸ் கான், துருவ் ஜுரெலை வாழ்த்திய கும்ப்ளே, தினேஷ் கார்த்திக்

“நீண்ட நெடும் போராட்டத்துக்குப் பிறகு மும்பை வீரர் சர்பராஸ் கான் ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் இந்திய லெவனில் அறிமுகமாகியுள்ளார். ஆனால், அவரை இறக்குவதற்குப் பதிலாக ஜடேஜாவை இறக்கியது இந்திய அணிக்கு பெரிய பலன்களை அளித்தாலும் …

இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான்… ஆனந்த கண்ணீரில் நெகிழ்ந்த தந்தை

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக சர்ஃபராஸ் கான் மற்றும் துருவ் ஜூரல் களமிறங்கியுள்ளனர். ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியுள்ளது. …

‘இந்திய அணிக்குள் மீண்டும் நுழைவேன்’ – விவரம் புரியாமல் கனவு காணும் புஜாரா!

இந்திய அணியின் தேர்வுக் கொள்கைகள் மாறிவிட்டன. அதாவது கொள்கை என்று ஒன்று இருக்குமானால் அது மாறிவிட்டது. புஜாரா போன்றோருக்கு இனி அணியில் இடம் சாத்தியமில்லை என்பதை அவர் அறியவில்லை. அதனால், ‘என் ஆட்டம் இன்னும் …

ராஜ்கோட் டெஸ்ட் | அக்சர் படேல் vs குல்தீப் யாதவ் – செலக்‌ஷனில் யாருக்கு அதிக வாய்ப்பு?

ராஜ்கோட்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி வீழ்த்தியதற்கு பிரதான காரணம் பும்ரா எனில் மற்றொரு காரணம் குல்தீப் யாதவ் என்றால் மிகையாகாது. எனவே, ராஜ்கோட்டில் நாளை மறுநாள் (பிப்.15) தொடங்கும் …

இங்கிலாந்து டெஸ்ட் தொடர் | கடைசி 3 போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு – விராட் கோலி விலகல்

மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடைசி 3 போட்டியிலும் தனிப்பட்ட காரணங்களால் விராட் கோலி விலகியுள்ளதாக பிசிசிஐ தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது. முன்னதாக …

திராவிட் உடன் மோதல்? – பாண்டியா சகோதர்கள் உடன் பயிற்சியை தொடங்கிய இஷான் கிஷன்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் திராவிட்டின் அறிவுரையை ஏற்காமல் தனியாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார் இஷான் கிஷன். இந்திய கிரிக்கெட் அணியின் இளம் விக்கெட் கீப்பர்-பேட்டர் இஷான் கிஷான். இவர் தென் …

‘ஒன் மேன் ஷோ’ – ஜெய்ஸ்வால் இல்லையெனில் இந்திய பேட்டிங் காலி!

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் 2-வது டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளான இன்று அனைவரின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்வது போல் இந்திய இடது கை தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டைச் சதம் விளாசியதுடன் 209 …

IND vs ENG 2வது டெஸ்ட் | ஜெய்ஸ்வால் அபார சதம் – முதல் நாள் முடிவில் இந்தியா 336/6

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. 150 ரன்கள் கடந்து நிதானமாக …

ரோகித் சர்மாவை சொல்லி வைத்துத் தூக்கிய ஷோயப் பஷீர் – யார் இவர்?

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் அற்புதமான அதிரடி சதத்தை எடுத்து ஆடி …

“தாயார் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்” – விராட் கோலியின் சகோதரர் விளக்கம்

டெல்லி: “என் தாயாரின் உடல்நிலை குறித்து பரவி வரும் எந்த தகவலும் உண்மையில்லை” என்று விராட் கோலியின் சகோதரர் விகாஷ் கோலி விளக்கம் அளித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் விராட் கோலி. …