விராட் கோலி – அனுஷ்காவுக்கு இரண்டாவது குழந்தை: தம்பதியினர் நெகிழ்ச்சி

மும்பை: கடந்த 15-ம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்ததாக விராட் கோலி – அனுஷ்கா சர்மா தம்பதியினர் சமூக வலைதளப் பக்கங்களில் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், …

“ஜெய்ஸ்வால் ஒன்றும் உங்களிடம் கற்கவில்லை!” – பென் டக்கெட்டுக்கு நாசர் ஹுசைன் குட்டு

ராஜ்கோட்: யஷஸ்வி ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 அதிரடி இரட்டைச் சதங்களை இங்கிலாந்துக்கு எதிராக விளாசித் தள்ளியது, குறிப்பாக அவர் ஆடிய அதிரடி முறை பல பாராட்டுகளை ஈர்த்தாலும் சில பல சர்ச்சைகளையும் முன்னாள், இன்னாள் …

இந்திய அணியின் மிகப் பெரிய 10 டெஸ்ட் வெற்றிகள்! – ஒரு பட்டியல்

இங்கிலாந்து அணிக்கு எதிராக ராஜ்கோட்டில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி இந்திய டெஸ்ட் வரலாற்றில் ரன்கள் வித்தியாசம் என்னும் அடிப்படையில் பெற்ற மிகப் பெரிய வெற்றியாகும். இந்திய அணி இந்த …

ராஜ்கோட் டெஸ்ட்: ஜோ ரூட்டின் ‘அபத்த’ ஸ்ட்ரோக் – 319 ரன்களில் இங்கிலாந்து ஆல் அவுட்!

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாளான இன்று இங்கிலாந்து அணி 95 ரன்கள் சேர்ப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்து 319 ரன்களுக்குச் சுருண்டது. இதன் மூலம் இந்திய அணி 126 ரன்கள் முன்னிலை …

ராஜ்கோட் டெஸ்ட் | பென் டக்கெட் அபார சதம்: 2-ம் நாள் முடிவில் இங்கிலாந்து 207/2

ராஜ்கோட்: ராஜ்கோட் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அபாரமாக விளையாடி சதம் …

“லட்சத்தில் ஒரு பவுலர் அஸ்வின்!” – 500 டெஸ்ட் விக்கெட்டுக்கு குவியும் வாழ்த்து

ராஜ்கோட்: டெஸ்ட் போட்டிகளில் தனது 500-வது விக்கெட்டை வீழ்த்தி இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய சாதனை படைத்துள்ளார். இவரின் இந்த சாதனையை அடுத்து பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது …

பிசிசிஐ உத்தரவை மீறிய இஷான் கிஷன் – ஒப்பந்தம் ரத்தாகும் அபாயமா?

இஷான் கிஷனுக்கும் பிசிசிஐ-க்கும் இடையே என்னவிதமான கருத்து மோதல் என்பது வெளிப்படையாக இதுவரை வெளியிடப்படவில்லை. இப்பொதெல்லாம் பிரஸ் மீட் என்றால் என்னவென்று கேட்காத குறைதான் பிசிசிஐ நிர்வாகமும், அணித் தேர்வுக் குழுவும். ஏனென்றால் பத்திரிகைகளிடம் …

ராஜ்கோட் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவிப்பு

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 445 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆகியுள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல்நாள் …

சர்பராஸ் கான் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட தந்தை – பின்னணியில் சூர்யகுமார் யாதவ்

ராஜகோட்: அனில் கும்ப்ளேவிடம் இருந்து டெஸ்ட் தொப்பியை சர்ப்ராஸ் கான் பெற்ற நிகழ்வில் தான் கலந்து கொண்டதற்கு சூர்யகுமார் யாதவ்தான் காரணம் என்று சர்ப்ராஸ் கானின் தந்தை நவுஷத் கான் தெரிவித்துள்ளார். இந்திய டெஸ்ட் …

ராஜ்கோட் டெஸ்டில் இந்தியா 326/5 – ரோகித், ஜடேஜா சதம்; சர்பராஸ் கானின் பயமறியா ஆட்டம்

ராஜ்கோட்: இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 326 ரன்கள் குவித்துள்ளது. ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு …