IND vs ENG 2-வது டெஸ்ட் | “இலக்கை விரைந்து எட்ட விரும்புகிறோம்” – ஜேம்ஸ் ஆண்டர்சன்

விசாகப்பட்டினம்: இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கை விரைந்து எட்ட தங்கள் அணி விரும்புவதாக இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தப் போட்டியில் மேலும் 332 ரன்கள் …

IND vs ENG 2-வது டெஸ்ட் | ஷுப்மன் கில் சதம் விளாசல் – இங்கிலாந்துக்கு 399 ரன்கள் இலக்கு

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி. விசாகப்பட்டினத்தில் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய …

ரிவர்ஸ் ஸ்விங், அவுட் ஸ்விங்கர்களின் அற்புதக் கலவை: பும்ராவின் மறக்க முடியாத ஸ்பெல்!

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நல்ல பேட்டிங் பிட்சில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அற்புதமான ரிவர்ஸ் ஸ்விங் மற்றும் அவுட் ஸ்விங்கர்களின் கலவையான பந்துவீச்சில் இங்கிலாந்தை 114/1-லிருந்து 253 ரன்களுக்குச் சுருட்டினார். பும்ரா 15.5 ஓவர்களில் …

IND vs ENG 2-வது டெஸ்ட் | அதிகவேக 150+ விக்கெட் – பும்ரா பந்துவீச்சில் 253 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய …

IND vs ENG 2-வது டெஸ்ட் | ஜெய்ஸ்வால் இரட்டை சதம்: முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களுக்கு ஆல்அவுட்

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்தியா 396 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகியுள்ளது. விசாகப்பட்டினத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் …

IND vs ENG 2-வது டெஸ்ட் | ஜெய்ஸ்வால் 179* ரன்கள் விளாசல்: 6 விக்கெட் இழப்புக்கு இந்தியா 336 ரன் குவிப்பு

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 336ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் …

அயோத்தி பால ராமர் கோயிலில் ரூ.11.5 கோடி காணிக்கை

அயோத்தி: உத்தர பிரதேசம் அயோத்தியில் பால ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் செதுக்கிய பால ராமர் சிலை கோயில் கருவறையில் நிறுவப்பட்டிருக்கிறது. ஜனவரி 22-ம் …

“பிரதமர் மோடியை சந்திக்கும் அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்தது” – ரோஹன் போபண்ணா ட்வீட்

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்ததாக டென்னிஸ் வீரர் ரோஹன் போபண்ணா தெரிவித்துள்ளார். அண்மையில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் ஆடவர் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை அவர் வென்றிருந்தார். …

IND vs ENG 2வது டெஸ்ட் | ஜெய்ஸ்வால் அபார சதம் – முதல் நாள் முடிவில் இந்தியா 336/6

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 336 ரன்கள் குவித்துள்ளது. 150 ரன்கள் கடந்து நிதானமாக …

ரோகித் சர்மாவை சொல்லி வைத்துத் தூக்கிய ஷோயப் பஷீர் – யார் இவர்?

விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வரும் இந்தியா-இங்கிலாந்து இடையேயான 2வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்து வருகிறது. ஜெய்ஸ்வால் அற்புதமான அதிரடி சதத்தை எடுத்து ஆடி …