“உலக மக்கள் அனைவருக்கும் ஏஐ சார்ந்த மேம்பாடு அவசியம்” – சத்யா நாதெள்ளா

பெங்களூரு: கடந்த 2022 முதல் உலக மக்கள் மத்தியில் ஏஐ குறித்த டாக் அதிகரித்து காணப்படுகிறது. இந்த சூழலில் இந்தியா மற்றும் உலக மக்கள் அனைவருக்கும் ஏஐ சார்ந்த மேம்பாடு அவசியம் என மைக்ரோசாஃப்ட் …

புணேயில் அமிர்த கலச விழா வேத சம்மேளன்: ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பங்கேற்பு

சென்னை: ஸ்ரீ ராமஜென்ம பூமி தீர்த்தக் ஷேத்ரா அறக்கட்டளையின் பொருளாளர் ஸ்ரீ கோவிந்த தேவ் கிரி மஹராஜ் 75-வது ஜெயந்தி உற்சவத்தை முன்னிட்டு புணேயில் நடைபெற்ற அமிர்த கலச விழா வேத சம்மேளனத்தில் காஞ்சி …

‘தோனிதான் இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்’ – ஷமி கருத்து

சென்னை: இந்திய அணிக்காக தான் விளையாடிய போட்டிகளில் தலைசிறந்த கேப்டன் என்றால் அது தோனிதான் என இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி தெரிவித்துள்ளார். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன் என்றும், ரோகித் சர்மா …

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி பிரேக் தரிசனம்: ‘பே லிங்க்’ மூலம் பணம் செலுத்தி டிக்கெட் பெறலாம்

திருமலை: விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பெறும் வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பக்தர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க சிபாரிசு கடிதங்கள் …

U19 WC: IND vs SA | இறுதிக்கு முன்னேறிய இந்தியா: போராடி தோற்ற தென் ஆப்பிரிக்கா!

பெனோனி: நடப்பு இளையோர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியை 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய கிரிக்கெட் அணி. 7 பந்துகள் எஞ்சிய நிலையில் …

அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா அபார பந்து வீச்சு: இங்கிலாந்தை 106 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்தியா

விசாகப்பட்டினம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்திய அணி. விசாப்பட்டினத்தில் நடைபெற்று …

வேற்று மதத்தவர் விரும்பினால் இந்து மதத்தை தழுவ ஏற்பாடு: திருமலையில் நிறைவுபெற்ற சனாதன தார்மீக கருத்தரங்கில் தீர்மானம்

திருமலை: திருமலையில் உள்ள ஆஸ்தான மண்டபத்தில் கடந்த 3-ம் தேதி தொடங்கிய சனாதன தார்மீக கருத்தரங்கு நேற்றுடன் நிறைவு பெற்றது. இதில் சுமார் 60 பீடாதிபதிகள், மடாதிபதிகள் மற்றும் ஜீயர்கள் கலந்து கொண்டனர். கடந்த …

சதத்தால் தப்பிய ஷுப்மன் கில் – மற்ற வீரர்களுக்கு இத்தனை வாய்ப்புகள் கிடைக்குமா?

விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறுவதற்கு பெரும் பங்களிப்பு ஆற்றியது ஜெய்ஸ்வாலின் இரட்டைச் சதம், அனைத்துக்கும் மேலாக பும்ராவின் அந்த 6 விக்கெட் ஸ்பெல். அத்துடன், கடைசியாக 2-வது இன்னிங்சில் ஷுப்மன் …

விசாகப்பட்டினம் டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற 399 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

விசாகப்பட்டினம்: இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்தியா 255 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஷுப்மன் கில் அபாரமாக விளையாடி சதம் விளாசினார். இதையடுத்து இங்கிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 399 …

‘Ask QX’ சாட்ஜிபிடிக்கு போட்டியாக அறிமுகம் | தமிழ் உட்பட 12 இந்திய மொழிகளில் பயன்படுத்தலாம்

சென்னை: தமிழ் உட்பட 12 மொழிகளில் இயங்கும் ‘Ask QX’ எனும் ஜெனரேட்டிவ் ஏஐ அசிஸ்டன்ட் டூல் அறிமுகமாகி உள்ளது. இது சாட்ஜிபிடிக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது குறித்து விரிவாக பார்ப்போம். …