செப்டம்பர் 12-ம் தேதி ஆப்பிள் நிகழ்வு: ஐபோன் 15 உட்பட பல சாதனங்கள் அறிமுகமாக வாய்ப்பு

கலிபோர்னியா: வரும் செப்டம்பர் 12-ம் தேதி ஆப்பிள் நிறுவனம் ‘Wonderlust’ எனும் நிகழ்வை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் ஐபோன் 15 வரிசை போன்கள் உட்பட பல்வேறு டிஜிட்டல் தொழில்நுட்ப சாதனங்களை ஆப்பிள் அறிமுகம் …

நடிகர் சிவகுமாரை வித்தியாசமானத் தோற்றங்களில் காட்டிய திரைப்படங்களில் ஒன்று, ‘வண்டிச்சக்கரம்’

நடிகர் சிவகுமாரை வித்தியாசமானத் தோற்றங்களில் காட்டிய திரைப்படங்களில் ஒன்று, ‘வண்டிச்சக்கரம்’. அவரை மென்மையான கதாபாத்திரங்களில் அதிகமாகப் பார்த்த ரசிகர்கள், கம்பீரமானத் தோற்றத்துடனும் ஆக்ரோஷமானப் பார்வையுடனும் வேறொருவராகப் பார்த்தனர் இதில். மேனி தெரியும் வெள்ளை ஜிப்பா, …

"ஈட்டி எறிதலுக்கு எல்லையே கிடையாது" – மனம் திறக்கும் நீரஜ் சோப்ரா

ஈட்டி எறிதலுக்கு எல்லையே கிடையாது என உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ள நீரஜ் சோப்ரா தெரிவித்துள்ளார். ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் …

உலக தடகள சாம்பியன்ஷிப் | ஈட்டி எறிதலில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை: தலைவர்கள் வாழ்த்து

புடாபெஸ்ட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். இதன்மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற …

பெரிய போட்டிகளிலும் ஐசிசி தொடர்களிலும் சொதப்புவது இந்திய டாப்-ஆர்டர் வீரர்களே!- சாபா கரீம்

இந்திய அணியின் 4-ம் நிலை வீரர் யார் என்ற விவாதங்கள் ஒருபுறம் சென்று கொண்டிருக்க, சொதப்புவது டாப் ஆர்டர் வீரர்கள்தான் அவர்களை முதலில் சரி செய்யுங்கள் என்கிறார் முன்னாள் விக்கெட் கீப்பர் சாபா கரீம். …

உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர்: நீரஜ் சோப்ரா கிராமத்தில் கொண்டாட்டம்!

பானிபட்: உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சிறப்பு மிக்க சாதனையை படைத்துள்ளார் தடகள வீரர் நீரஜ் சோப்ரா. இந்த சாதனையை இந்தியா மற்றும் அவரது சொந்த கிராமத்தின் …

உலக தடகள சாம்பியன்ஷிப் | ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா!

புடாபெஸ்ட்: நடப்பு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஹங்கேரி தலைநகர் …

உலக தடகள சாம்பியன்ஷிப் | தமிழக வீரர் ராஜேஷ் ரமேஷை உள்ளடக்கிய இந்திய அணிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

திருவாரூர்: ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்ட்டில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 19-ம் தேதி தொடங்கியது. இதில் 4×400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஆடவர் அணி வீரர்கள் 2.59.05 நிமிடங்களில் இலக்கை கடந்து …

இந்திய தடகளத்தின் அடையாளமாக மாறி வரும் நீரஜ் சோப்ரா!

2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதன் மூலம் இந்திய தடகள வரலாற்றின் அடையாளமாக மாறி வருகிறார் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா. ஒலிம்பிக் போட்டிகளிலும், உலக தடகளப் போட்டிகளிலும் பெரிய …

IBSA World Games | இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி தங்கம் வென்று சாதனை

பர்மிங்காம்: ஐபிஎஸ்ஏ உலக போட்டிகளின் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வென்றது இந்திய மகளிர் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி. இதன் மூலம் தங்கம் வென்றுள்ளது இந்தியா. பார்வை திறன் குறைபாடு …