யுஎஸ்பி டைப்-சி போர்ட் உடன் ஐபோன் 15 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்தது ஆப்பிள்: சிறப்பு அம்சங்கள்

கலிபோர்னியா: உலக ஸ்மார்ட்போன் சந்தையில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 புரோ மற்றும் ஐபோன் 15 புரோ மேக்ஸ் என ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் நான்கு போன்களை அறிமுகம் …

IND vs SL | இலங்கையை வென்றது இந்தியா: 4 விக்கெட்களை வீழ்த்தினார் குல்தீப்!

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் இலங்கையை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது இந்திய அணி. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. …

ஆசிய கோப்பை IND vs SL | துனித், சாரித் கூட்டணியில் வீழ்ந்த இந்திய பேட்ஸ்மேன்கள் – இலங்கைக்கு 214 ரன்கள் இலக்கு

இலங்கை: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 213 ரன்களை சேர்த்துள்ளது. இலங்கை வீரர்கள் துனித் வெல்லலகே 5 விக்கெட்டுகளையும், சாரித் அசலங்கா …

ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்களை கடந்து ரோகித் சர்மா சாதனை

இலங்கை: இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை குவித்து சாதனை படைத்துள்ளார். ஆசிய கோப்பை தொடர் போட்டிகளின் சூப்பர் ஃபோர் சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. …

பேட்டிங்கில் கோலி, ராகுல் அசத்தல்; பந்துவீச்சில் குல்தீப் அபாரம் – பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி. இலங்கையின் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா சர்வதேச …

“ஒருநாள் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுலின் கம்பேக் இன்னிங்ஸ் மகிழ்ச்சி தருகிறது” – விராட் கோலி

கொழும்பு: ஒருநாள் கிரிக்கெட்டில் கே.எல்.ராகுல் கொடுத்துள்ள கம்பேக் இன்னிங்ஸ் மகிழ்ச்சி தருவதாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தெரிவித்துள்ளார். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆட்ட நாயகன் …

IND vs PAK | பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா: குல்தீப் அபாரம்

கொழும்பு: நடப்பு ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்றுப் போட்டியில் பாகிஸ்தான் அணியை 228 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது இந்திய அணி. சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், 5 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். 357 …

ஆசிய கோப்பை IND vs PAK | கே.எல்.ராகுல், கோலி சதம் விளாசல் – பாகிஸ்தானுக்கு 357 ரன்கள் இலக்கு

இலங்கை: பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் 4 சுற்றுப்போட்டியில் 2 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 356 ரன்களை குவித்தது. கே.எல்.ராகுலும், விராட் கோலியும் சதமடித்து, பாகிஸ்தான் பவுலர்களை பந்தாடினர். கொழும்பு …

IND vs PAK | கொழும்புவில் இன்றும் மோசமான வானிலை – ரிசர்வ் நாள் ஆட்டத்தில் மழை பெய்தால் என்ன நடக்கும்?

கொழும்பு: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றில் மழை காரணமாக பாதிக்கப்பட்ட இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது. கொழும்பு நகரில் உள்ள ஆ.ர்.பிரேமதாசா மைதானத்தில் நேற்று …

ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க AI தொழில்நுட்பத்துடன் புதிய கருவி: ரயில்வே அமைச்சகம் திட்டம்

புதுடெல்லி: ரயில் இன்ஜின் டிரைவர்களை விழிப்புடன் வைத்திருக்க செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய கருவியைப் பயன்படுத்த மத்திய ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில் இன்ஜினை இயக்கும் டிரைவர்கள் இரவு நேரங்களில் …