ஐஐசி ஒருநாள் பவுலிங் தரவரிசையில் முஹம்மது சிராஜ் முதலிடம்!

ஆசியக் கோப்பை போட்டியில் இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் இந்திய வீரர் முஹம்மது சிராஜ் ஐசிசி பவுலிங் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான …

அக்சர் படேலுக்கு மாற்றாக உலகக் கோப்பை அணியில் அஸ்வின்?- அகர்க்கர் பதில்!

மும்பை: எதிர்வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் அக்சர் படேலுக்கு மாற்றாக அஸ்வின் இடம் பிடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் அது குறித்து இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் …

ஆசிய விளையாட்டுப் போட்டி | இந்திய கால்பந்து அணியை வீழ்த்தியது சீனா

ஹாங்சோவ்: சீனாவின் ஹாங்சோவ் நகரில் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான ஆடவர் கால்பந்தாட்டத்தில் இந்திய அணியை சீனா வீழ்த்தி உள்ளது. 5-1 என்ற கோல் கணக்கில் சீனா வெற்றி பெற்றுள்ளது. குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்தியா …

“நான் தொடர்ந்து முன்னோக்கி நகர்வேன்” – இன்ஸ்டாவில் சஞ்சு சாம்சன் பதிவு

சென்னை: எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலகக் கோப்பை என எந்தவொரு தொடரிலும் இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், …

டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பிக்கை இழந்த அடுத்த தலைமுறை வீரர்கள்!

உலகெங்கும் பல்வேறு நாடுகளில் ஃப்ரான்சைஸ் டி20 கிரிக்கெட் லீக் தொடர்கள் நடைபெறுகிறது. இங்கிலாந்தில் ‘தி ஹண்ட்ரட்’ எனும் டி20 கிரிக்கெட் மோகத்தால் அடுத்த தலைமுறை வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது ஆர்வம் குறைந்து வருவதாக …

எக்ஸ் பயனர்களுக்கு மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணம்: எலான் மஸ்க் திட்டம்

சான் பிரான்சிஸ்கோ: எக்ஸ் (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் பயனார்களிடத்தில் சிறிய அளவிலான மாதாந்திர பயன்பாட்டுக் கட்டணத்தை வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எக்ஸ் தளத்தில் …

மறக்குமா நெஞ்சம் | 2007-ல் இதே நாளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசிய யுவராஜ் சிங்!

சென்னை: கடந்த 2007-ல் இதே நாளில் ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசி மிரட்டி இருந்தார் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங். அந்தப் போட்டியில் 12 பந்துகளில் 50 ரன்களை பதிவு …

வக்கார் யூனிஸை முந்தினார் சிராஜ்!

இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 21 ரன்களுக்கு 6 விக்கெட்களை வீழ்த்தி ஒருநாள் போட்டிகளில் தனது சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்தார் முகமது சிராஜ். மேலும் ஆசியக் கோப்பை போட்டியில் வக்கார் …

ஆட்ட நாயகன் விருதுக்கு கிடைத்த ரூ.4.15 லட்சத்தை மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு அர்ப்பணித்தார் சிராஜ்

கொழும்பு: இலங்கைக்கு எதிரான ஆசிய கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அவருக்கு வழங்கப்பட்ட ரூ.4.15 லட்சம் பரிசுத் தொகையை மைதான பராமரிப்பு …

ஜியோ AirFiber சிறப்பு அம்சங்கள்: நாளை சந்தையில் அறிமுகம்!

சென்னை: நாளை இந்திய சந்தையில் ஜியோ நிறுவனம் தனது புதிய வயர்லெஸ் இன்டர்நெட் சேவையான ஜியோ ஏர்ஃபைபரை அறிமுகம் செய்ய உள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம். வீடு மற்றும் அலுவலகங்களில் எளிய …