முக்கிய செய்திகள், விளையாட்டு 754 ரன்கள் குவிக்கப்பட்ட டெல்லியில் ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இன்று மோதல் புதுடெல்லி: ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி உலகக் கோப்பை தொடரில் டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ரோஹித் சர்மா …