ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் இசைக்காக ஒப்பந்தம் – யுவன் மறுப்பும், ஆர்.கே.சுரேஷ் பதிலும் சென்னை: ஆர்.கே.சுரேஷ் நடிக்கும் ‘தென் மாவட்டம்’ படத்தில் தான் ஒப்பந்தமாகவில்லை என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “தென் மாவட்டம் என்ற படத்தில் …