ODI WC 2023 | ஆப்கனுக்கு முதல் வெற்றி; இங்கிலாந்து அதிர்ச்சி தோல்வி!

புதுடெல்லி: நடப்பு உலக கோப்பைத் தொடரின் 13-வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. புதுடெல்லியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் …

ODI WC 2023 | டேவிட் மலான், டாப்ளே அசத்தல் – வங்கதேசத்தை 137 ரன்களில் வென்றது இங்கிலாந்து

தர்மசாலா: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 7-வது லீக் போட்டியில் வங்கதேசத்தை 137 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இமாசலப் பிரதேசத்தின் தர்மசலாவில் இன்று நடந்த இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் …

ODI WC 2023 | இங்கிலாந்தை இம்சித்த ரச்சின் – கான்வே கூட்டணி: 9 விக்கெட்டுகளில் நியூஸி. அபார வெற்றி

அகமதாபாத்: உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூஸிலாந்து அணி அபார வெற்றி பெற்றுள்ளது. ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் வியாழக்கிழமை …

ODI WC 2023 | சச்சினை கவுரப்படுத்தியது ஐசிசி – தொடங்கியது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்!

அகமதாபாத்: ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. நியூஸிலாந்து – இங்கிலாந்து மோதும் முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது. ஐசிசி …

உலகக் கோப்பை நினைவுகள் | 2019-ல் ‘பவுண்டரிகளால்’ இங்கிலாந்துக்கு சாம்பியன் பட்டம்!

2019-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. கடந்த இரு உலகக் கோப்பைகளில் இருந்து 4 அணிகள் குறைக்கப்பட்டு 10 அணிகள் கலந்து கொண்டன. விராட் கோலி தலைமையில் களமிறங்கிய இந்திய …

ODI WC 2023 | இங்கிலாந்து அணி வேட்டைக்கு தயார்!

இந்தியாவில் வரும் அக்டோபர் 5-ம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையைத் தக்கவைத்துக் கொள்ளும் முனைப்புடன் களமிறங்குகிறது நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பேட்டிங்கில் ஆக்ரோஷ …

4 ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சதம் இல்லை – இங்கிலாந்தின் கவலையாகும் ஜோ ரூட்!

இங்கிலாந்து அணியின் முன்னிலை வீரர் ஜோ ரூட். அனைத்து வடிவ வீரர் என்றாலும், டி20 சர்வதேச போட்டிகளில் அவர் இப்போதெல்லாம் ஆடுவதில்லை. ஆனால், டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஜோ ரூட் பெரிய தாதா …

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பட்டத்தை தக்கவைக்க முயற்சி செய்வோம் – சொல்கிறார் இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர்

லார்ட்ஸ்: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்வோம் என இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 4-வது ஒருநாள் கிரிக்கெட் …

ENG vs NZ 3-வது ஒருநாள் போட்டி | 181 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி!

லண்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 181 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. இந்தப் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் சதம் விளாசி இருந்தார். நியூஸிலாந்து அணி, …

விவ் ரிச்சர்ட்ஸ் சாதனை பட்டியலில் இணைந்த பென் ஸ்டோக்ஸ்!

லண்டன்: நியூஸிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் பதிவு செய்துள்ளார் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ். இதன் மூலம் கிரிக்கெட் ஜாம்பவான் விவ் ரிச்சர்ட்ஸ் முன்னணி வகிக்கும் சாதனை பட்டியலில் …