முக்கிய செய்திகள், விளையாட்டு ஹாலிவுட் பாணியில் ஹெலிகாப்டரில் பிரம்மாண்ட என்ட்ரி – வைரலாகும் வார்னரின் வீடியோ சிட்னி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், ஹாலிவுட் சினிமா பாணியில் மைதானத்துக்குள் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய வீடியோ வைரலாகி வருகிறது. தற்போதைய கிரிக்கெட் உலகில் ஜாம்பவான் வீரர்களில் ஒருவராக அறியப்படுபவர் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். …