முக்கிய செய்திகள், விளையாட்டு ஆலி போப்பின் கிரேட் இன்னிங்ஸ், ரிவர்ஸ் ஸ்வீப் பாஸ்பால் – இந்திய அணி தோற்றது எப்படி? ஹைதராபாத்: ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 190 ரன்கள் பின்தங்கியிருந்த இங்கிலாந்து, ஆலி போப்பின் ஆல் டைம் கிரேட் இன்னிங்ஸான 196 ரன்கள் மூலம் மீண்டெழுந்த பிறகு, அறிமுக இடது கை ஸ்பின்னர் …