ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் சர்ச்சைப் பேச்சு | குஷ்பு வீட்டின் முன்பு நாளை ஆர்ப்பாட்டம்: தமிழ்நாடு காங்கிரஸ் அறிவிப்பு சென்னை: “குஷ்பு போன்றவர்கள் பொது சமூகத்தோடு பொருந்தி வாழ தகுதி அற்றவர்கள் என்பதை புரிய வைக்க பெரும் மக்கள் திரட்சியுடன் கூடிய ஆர்பாட்டம் நாளை செவ்வாய்கிழமை குஷ்புவின் இல்லம் அருகே நடைபெறும்” என்று தமிழ்நாடு …