ஆன்மீகம், சினிமா, முக்கிய செய்திகள் “உண்மையை தெரிந்துகொள்ள உதவும்” – ‘ஆர்டிகிள் 370’ படத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு ஸ்ரீநகர்: ஆதித்யா ஜம்பாலே இயக்கத்தில் வெளியாகவுள்ள ‘ஆர்டிகிள் 370’ திரைப்படம் மக்கள் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள உதவும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி …