Gold Rate: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

Gold Rate: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (செப்.4) சவரனுக்கு ரூ.120 உயர்ந்து, ரூ. 44,480-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.15 உயர்ந்து ரூ.5,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. TekTamil.com Disclaimer: This story is …