ஜோதிடம் Spiritual Tips: மகாவிஷ்ணுவின் அருள் பெற என்ன செய்ய வேண்டும் தெரியுமா? ஆன்மிகம் என்றால் நெற்றியில் விபூதி அணிந்து, நாள்முழுவதும் இறைவனின் திருநாமத்தை உச்சரித்துக் கொண்டும், மற்றவர்கள் பார்க்கும்படி பெருமையாக கோயிலுக்கு நன்கொடை செய்வதும், அடுத்தவருக்கு பலர் முன்னிலையில் உதவி செய்வது மட்டுமல்ல. மனதில் தீய எண்ணங்கள் …