ஆன்மீகம், முக்கிய செய்திகள் ஆந்திர மாநில சிவன் கோயில்களில் பிரம்மோற்சவம் தொடக்கம் திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நேற்று பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டன. நாளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ளது. மகா சிவராத்திரி நெருங்குவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள …