கோலிக்கு பதிலாக ஆட்ட நாயகன் விருதை குல்தீப் யாதவுக்குக் கொடுத்திருக்கலாம்: கவுதம் கம்பீர்

சஞ்சய் மஞ்சுரேக்கர், ஹர்ஷா போக்லே சர்ச்சையாக பேசினால் அவர்களை ஒதுக்கி வைக்கும் பிசிசிஐ இப்போது கவுதம் கம்பீர் சமீப காலங்களாக பிதற்றி வரும் சர்ச்சைக் கருத்துகளுக்கு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றாமல் மவுனம் காப்பது, …

ஆசியக் கோப்பை: கேள்விக்குறியான இந்தியப் பந்து வீச்சு!

நேபாளத்தை வீழ்த்தி ஆசியக் கோப்பை 2023 தொடரின் சூப்பர் 4 சுற்றுக்கு இந்திய அணி தகுதி பெற்றது, இயற்கை அன்னையின் அருளினால். ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இந்தப் பவுலிங்கை அடித்து நொறுக்கியதில் பேசுவதற்கு …

ஸ்ரீகாந்த் சொன்னது போலவே ‘ஃப்ரீ விக்கெட்’ ஆன ரோஹித் சர்மா | எது சிறந்த வேகப்பந்து கூட்டணி?

இந்தியா – பாகிஸ்தான் ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக அதிரடி முன்னாள் தொடக்க வீரரும் முன்னாள் இந்திய கேப்டன் மற்றும் தேர்வுக்குழு தலைவருமான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த், ரோஹித் சர்மா பேட்டிங்கை விமர்சித்தார். அதாவது, பாகிஸ்தான் …

ஆசியக் கோப்பை | பாகிஸ்தானின் 'அட்டாக் பவுலிங்' குறித்த கேள்வி – ரோகித் சர்மா கொடுத்த 'நச்' பதில்

இலங்கை: பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சை இந்திய அணி எவ்வாறு சமாளிக்க போகிறது என்பது குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் இலங்கையின் பல்லெகிலே மைதானத்தில் …